வங்கி அந்நியச் செலாவணி கையிருப்பு 52,452 கோடி டாலராக சரிவு நமது நிருபர் அக்டோபர் 30, 2022 இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்.21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 52,452 கோடி டாலராக சரிந்துள்ளது.